பாடல் #12746
பட்சியைப் போல நானிருந்தால்
🔤 Patsiyaip Pola Naanirunthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பட்சியைப் போல நானிருந்தால் சிறகை ஆட்டி உமை துதிப்பேன் மீனைப் போல நானிருந்தால் வாலை ஆட்டி உமை துதிப்பேன் முதலைப் போல் நானிருந்தால் நீந்தி நீந்தி உமை துதிப்பேன் துதிப்பேன் பிதாவே எனையும் படைத்ததினால் ஓர் உள்ளம் தந்தீர் அன்பை தந்தீர் இயேசுவை தந்து உம் சொந்தமாக்கினீர் துதிப்பேன் பிதாவே எனையும் படைத்ததினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patsiyaip Pola Naanirunthaal Sirakai Aatti Umai Thuthippaen Meenaip Pola Naanirunthaal Vaalai Aatti Umai Thuthippaen Mudhalaip Pol Naanirunthaal Neenthi Neenthi Umai Thuthippaen Thuthippaen Pithaavae Enaiyum Pataitthathinaal Or Ullam Thantheer Anpai Thantheer Yesuvai Thanthu Um Sondhamaakkineer Thuthippaen Pithaavae Enaiyum Pataitthathinaal