பாடல் #12745
பம்ம பம்ம பம்ம பம்மக்கா
🔤 Pamma Pamma Pamma Pammakkaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பம்ம பம்ம பம்ம பம்மக்கா ஜிம்ம ஜிம்ம ஜிம்மக்கா ஓடி ஆடி விளையாட போறாம் நாங்கக்கா அண்ணன் தம்பி பாப்பா எல்லாம் பம்மக்கா ஒடி ஆடி விளையாட போறம் நாங்கக்கா ஓய்வு கிடைச்சநேரமெல்லாம் சின்ன சிறு வயதில் நம்ம இயேசு நம்மை போல விளையாடவில்லை சின்ன சிறு வயதில் நம்ம இயேசு ஒய்வு நேரம் என்ன செஞ்சார் தெரியுமா வீணாய் நேரம் கழித்திடவில்லை ஞானமெல்லாம் தினமும் கற்றார் புரியுமா பம்பம் பம் ஜிம் ஜிம்ம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pamma Pamma Pamma Pammakkaa Jimma Jimma Jimmakkaa Oti Aati Vilaiyaada Poraam Naanggakkaa Annan Thampi Paappaa Ellaam Pammakkaa Oti Aati Vilaiyaada Poram Naanggakkaa Oyvu Kitaicchanaeramellaam Sinna Siru Vayathil Namma Yesu Nammai Pola Vilaiyaadavillai Sinna Siru Vayathil Namma Yesu Oyvu Naeram Enna Senjsaar Theriyumaa Veenaay Naeram Kazhitthidavillai Njaanamellaam Thinamum Karraar Puriyumaa Pambam Pam Jim Jimma