பாடல் #12744
கண்ணிமைக்கும் நேரத்திலே
🔤 Kannimaikkum Naeratthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணிமைக்கும் நேரத்திலே கர்த்தரின் பிள்ளைகள் எல்லாம் பறந்து சென்றிடுவோம் ஒருநொடி வேளையிலே அந்த க்ஷண பொழுதிலே மறுரூபமாகிடுவோம் காலையில் எழுந்தவுடன் ஆயத்தமா பள்ளிக்கூடம் செல்லும் போது ஆயத்தமா மத்தியானம் வரும்போது ஆயத்தமா சாயங்கால ஆட்டத்திலும் ஆயத்தமா இயேசு அப்பா அங்கு உண்டு அல்லேலூயா தூதர்கூட்டம் அங்கு உண்டு அல்லேலூயா நித்யவாழ்வு அங்கு உண்டு அல்லேலூயா ஒளிமய ரூபமாகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannimaikkum Naeratthilae Karttharin Pillaigal Ellaam Paranthu Senrituvom Orunoti Vaelaiyilae Andha Kshana Pozhuthilae Maruroobamaakituvom Kaalaiyil Ezhundhavudan Aayatthamaa Pallikkoodam Sellum Pothu Aayatthamaa Matthiyaanam Varumpothu Aayatthamaa Saayangkaala Aattatthilum Aayatthamaa Yesu Appaa Angku Untu Allaelooyaa Thoodharkoottam Angku Untu Allaelooyaa Nithyavaazhvu Angku Untu Allaelooyaa Olimaya Roobamaakituvom