பாடல் #12743
பேசு பேசு பேசு இயேசுவோடு
🔤 Paesu Paesu Paesu Yesuvotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேசு பேசு பேசு இயேசுவோடு பேசு வீசு வீசு வீசு புது நறுமணம் வீசு வீணாக பேசினால் வாழ்க்கை நாற்றமே இயேசுவோடு பேசினால் நறுமணம் வீசுமே உன் வாழ்க்கை ஜொலித்திட இயேசுவோடு பேச
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paesu Paesu Paesu Yesuvotu Paesu Veesu Veesu Veesu Puthu Narumanam Veesu Veenaaga Paesinaal Vaazhkkai Naartramae Yesuvotu Paesinaal Narumanam Veesumae Un Vaazhkkai Jolitthida Yesuvotu Paesa