பாடல் #12742
மேலே மேலே இன்னும்
🔤 Maelae Maelae Innum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலே மேலே இன்னும் மேலே மேலே உயிருள்ள மீனைப்போல எதிர்த்து எதிர்த்து மேலே சென்றிடுவேன் எதிர் நீச்சல் நானடித்து மேலே மேலே சென்றிடுவேன் மேலே மேலே இன்னும் மேலே மேலே பயம் வந்தால் பயப்படமாட்டேன் முன்னேறிச் செல்வேன் நான் திகில் வந்தால் திகைத்திடமாட்டேன் முன்னோக்கிச் செல்வேன் நான் வேதமே என் பலன் இயேசுவே என் ஜீவன் எதிர் நீச்சல் நானடித்து மேலே மேலே சென்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelae Maelae Innum Maelae Maelae Uyirulla Meenaippola Ethirtthu Ethirtthu Maelae Senrituvaen Ethir Neecchal Naanatitthu Maelae Maelae Senrituvaen Maelae Maelae Innum Maelae Maelae Payam Vanthaal Payappatamaattaen Munnaerich Selvaen Naan Thikil Vanthaal Thikaitthidamaattaen Munnokkich Selvaen Naan Vaedhamae En Palan Yesuvae En Jeevan Ethir Neecchal Naanatitthu Maelae Maelae Senrituvaen