பாடல் #12741
அக்கரைக்குப் போவோமா
🔤 Akkaraikkup Povomaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கரைக்குப் போவோமா மக்கா ஜாலியாகப்போவோமா படைத்தவரின் வழியிலே பயணம் போவோமா - பரிசுத்தரின் பாதையில் பயணம் போவோமா மகிமையான வழியிலே மோட்சம் போவோமா உண்மையின் வழியிலே பயணம் போவோமா தடைகளை தாண்டி பயணமா போவோமா நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா அக்கரைக்குப் போவோம் நாம் வேகமாகப் போவோம் நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkaraikkup Povomaa Makkaa Jaaliyaagappovomaa Pataitthavarin Vazhiyilae Payanam Povomaa - Parisuttharin Paathaiyil Payanam Povomaa Makimaiyaana Vazhiyilae Motsam Povomaa Unmaiyin Vazhiyilae Payanam Povomaa Thataigalai Thaanti Payanamaa Povomaa Namakkirukkum Ilakkai Nokki Vaegam Povomaa Akkaraikkup Povom Naam Vaegamaagap Povom Naam