பாடல் #12740
டக்டக் டக்டக் டக்டக்
🔤 Taktak Taktak Taktak
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
டக்டக் டக்டக் டக்டக் என்று குதிரை ஓடுது கர்த்தர் இயேசு தந்த காலால் தாளம் போடுது தடபுட தடபுட என்று மேகம் முழங்குது கர்த்தர் தந்த தோகை விரித்து மயில்கள் ஆடுது ரீங்ரீங் ரீங்ரீங் என்று வண்டு பறக்குது கர்த்தர் படைத்த பூக்களிலே தேனை உறிஞ்சுது தாம் தாம் தைய தக்க தாம் தாம் தைய தக்க நாமும் ஆடுவோம் படைத்த கர்த்தர் புகழை சொல்லி நாமும் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Taktak Taktak Taktak Enru Kuthirai Otuthu Kartthar Yesu Thandha Kaalaal Thaalam Potuthu Thatapuda Thatapuda Enru Maegam Muzhangkuthu Kartthar Thandha Thokai Viritthu Mayilkal Aatuthu Reengreeng Reengreeng Enru Vantu Parakkuthu Kartthar Pataittha Pookkalilae Thaenai Urinjsuthu Thaam Thaam Thaiya Thakka Thaam Thaam Thaiya Thakka Naamum Aatuvom Pataittha Kartthar Pugazhai Solli Naamum Paatuvom