பாடல் #12738
மழை வரும்போது மயில்
🔤 Mazhai Varumpothu Mayil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழை வரும்போது மயில் ஆடும் காது குளிர் வரும்போது குயில் ஆடும் இயேசு என்னில் வந்ததினால் துதித்துப் பாடிடுவேன் நான் நடனமாடிடுவேன் இயேசு என்னில் வந்ததினால் நன்மை செய்திடுவேன் நற்சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhai Varumpothu Mayil Aatum Kaathu Kulir Varumpothu Kuyil Aatum Yesu Ennil Vandhathinaal Thuthitthup Paatituvaen Naan Natanamaatituvaen Yesu Ennil Vandhathinaal Nanmai Seythituvaen Narsaatsiyaay Vaazhnthituvaen