பாடல் #12737
தந்தானனா தானே தந்தானனா
🔤 Thanthaananaa Thaanae Thanthaananaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தானனா தானே தந்தானனா தந்தானே தந்தானனா சொன்னாரு சொன்னாரு இயேசு சுவாமி சொன்னாரு அன்பாய் இருங்கள் என்று சொன்னாரு நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் அன்பாய் இருங்கள் என்று சொன்னாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaananaa Thaanae Thanthaananaa Thanthaanae Thanthaananaa Sonnaaru Sonnaaru Yesu Suvaami Sonnaaru Anpaay Irunggal Enru Sonnaaru Naan Unggalil Anpaay Iruppathu Pola Neenggalum Anpaay Irunggal Enru Sonnaaru