பாடல் #12736
தாவீதின் கவணும் ஆண்டவர்க்காய்
🔤 Thaaveethin Kavanum Aandavarkkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் கவணும் ஆண்டவர்க்காய் ஆம் தொற்க்காள் ஊசியும் ஆண்டவர்க்காய் பார்ராகாப் கயிறும் ஆண்டவர்க்காய் உபயோகித்தார் சிம்சோன்கையில் ஓர் எலும்பு ஆம் ஆரோன்கையில் ஓர் தடியாம் பார் அத்தனையும் நம் ஆண்டவர்க்காய் உபயோகித்தார் ஆண்டவர் அன்பு உந்தனுக்காய் நிதம் தந்தே உன்னை தேற்றுகிறார் ஆம் உன்னிடம் உள்ளதை ஆண்டவர்க்காய் நீ கொடுப்பாயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Kavanum Aandavarkkaay Aam Thorkkaal Oosiyum Aandavarkkaay Paarraakaap Kayirum Aandavarkkaay Ubayokitthaar Simsonkaiyil Or Elumpu Aam Aaronkaiyil Or Thatiyaam Paar Atthanaiyum Nam Aandavarkkaay Ubayokitthaar Aandavar Anpu Undhanukkaay Nidham Thanthae Unnai Thaerrukiraar Aam Unnidam Ullathai Aandavarkkaay Nee Kotuppaayaa