பாடல் #12735
ஒரு குட்டி ஆடு தான் வெகு
🔤 Oru Kutti Aatu Thaan Veku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு குட்டி ஆடு தான் வெகு தூரம் போனதே அதைத் தேடியே மேய்ப்பன் வந்தாரே கரடு முரடு பாதையெல்லாம் மேய்ப்பன் வந்தாரே கண்டுபிடித்துத் தோளில் போட்டு அரவணைத்தாரே கபம் ஒரு குட்டி ஆடு நான் வெகுதூரம் போனேனே என்னைத் தேடியே இயேசு வந்தாரே கரடு முரடு பாதையெல்லாம் இயேசு ம்பம் வந்தாரே கண்டுபிடித்து எணா தோளில் போட்டு அரவணைத்தாரே ல லாலாலா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kutti Aatu Thaan Veku Thooram Ponathae Athaith Thaetiyae Maeyppan Vanthaarae Karatu Muratu Paathaiyellaam Maeyppan Vanthaarae Kantupititthuth Tholil Pottu Aravanaitthaarae Kapam Oru Kutti Aatu Naan Vekuthooram Ponaenae Ennaith Thaetiyae Yesu Vanthaarae Karatu Muratu Paathaiyellaam Yesu Mbam Vanthaarae Kantupititthu Enaa Tholil Pottu Aravanaitthaarae La Laalaalaa