பாடல் #12734
நட நட நட நட நட
🔤 Nata Nata Nata Nata Nata
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நட நட நட நட நட வண்டி இயேசுவோடு நடக்கும் நடவண்டி கடகட கட கட கட வண்டி காலையில் எழும்பும் நல்ல வண்டி Stop என்ற சொன்னால் நிற்கும் வண்டி Go என்று சொன்னால் போகும் வண்டி அக்கம் பக்கம் பார்த்திடாமல் அனுதினம் ஜெபித்து நடந்திடுவேன் அலைகளைக் கண்டு பயந்திடாமல் அவர் சத்தம் கேட்டு மகிழ்ந்திடுவேன் நடநட நடநட left right
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nata Nata Nata Nata Nata Vanti Yesuvotu Natakkum Natavanti Katakata Kata Kata Kata Vanti Kaalaiyil Ezhumpum Nalla Vanti Stop Endra Sonnaal Nirkum Vanti Go Enru Sonnaal Pokum Vanti Akkam Pakkam Paartthitaamal Anuthinam Jepitthu Natanthituvaen Alaigalaik Kantu Payanthitaamal Avar Sattham Kaettu Makizhnthituvaen Natanata Natanata left right