பாடல் #12733
நேசர் இயேசுவின் மாறாத
🔤 Naesar Yesuvin Maaraadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசர் இயேசுவின் மாறாத அன்பு பாவி என்னை மீட்டுக் கொண்டதால் ஆகாயத்து பறவைகள் போல நானும் ஆடியே பாடிடுவேன் நேசர் இயேசு என் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே இவரே எந்தன் உள்ளத்தின் ராஜா நானும் அகமகிழ்ந்தாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesar Yesuvin Maaraadha Anpu Paavi Ennai Meettuk Kondathaal Aakaayatthu Paravaigal Pola Naanum Aatiyae Paatituvaen Naesar Yesu En Saaronin Rojaa Pallatthaakkin Leeli Pushpamae Ivarae Endhan Ullatthin Raajaa Naanum Agamakizhnthaatituvaen