பாடல் #12732
கிடு கிடு கிடுவென வளரும்
🔤 Kitu Kitu Kituvena Valarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிடு கிடு கிடுவென வளரும் தம்பியே வளர்ச்சியின் ரகசியமென்ன குண்டு குண்டாக இருக்கும் தங்கையே பெலத்தின் ரகசியம் என்ன Boost குடிக்கிறாயா இல்லை Viva குடிக்கிறாயா Complan குடிக்கிறாயா Junior Horlicks குடிக்கிறாயா உன் சரீரம் வளர இவைகள் போதும் நீ இயேசுவில் வளர என்ன வசனம் என்னும் ஞானப்பாலை தினமும் அருந்திட்டால் இயேசுவில் நீ தினம் தினம் வளர்ந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kitu Kitu Kituvena Valarum Thampiyae Valarchsiyin Rakasiyamenna Kuntu Kuntaaga Irukkum Thangkaiyae Pelatthin Rakasiyam Enna Boost Kutikkiraayaa Illai Viva Kutikkiraayaa Complan Kutikkiraayaa Junior Horlicks Kutikkiraayaa Un Sareeram Valara Ivaigal Pothum Nee Yesuvil Valara Enna Vasanam Ennum Njaanappaalai Thinamum Arunthittaal Yesuvil Nee Thinam Thinam Valarnthituvaay