பாடல் #12731
பத்து லட்சம் கின்னரங்கள்
🔤 Patthu Latsam Kinnaranggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பத்து லட்சம் கின்னரங்கள் கொண்டு பாடினாலும் பத்து லட்சம் மத்தளங்கள் கொட்டி பாடினாலும் போதாது தம்பி தங்கை அத்தனை பெரியது நம் இயேசு நாமமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patthu Latsam Kinnaranggal Kontu Paatinaalum Patthu Latsam Matthalanggal Kotti Paatinaalum Pothaathu Thampi Thangkai Atthanai Periyathu Nam Yesu Naamamae