பாடல் #12730
பர்திமேயு என்னுமொரு
🔤 Parthimaeyu Ennumoru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பர்திமேயு என்னுமொரு குருடன் இருந்தானாம் பாதையோரம் அமர்ந்திருந்து பிச்சை கேட்டானாம் பரமன் வந்தாராம் பாவம் தீர்த்தாராம் பார்வை தந்தாராம் பரவசம் அமைந்தானாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parthimaeyu Ennumoru Kurudan Irunthaanaam Paathaiyoram Amarnthirunthu Pichsai Kaettaanaam Paraman Vanthaaraam Paavam Theertthaaraam Paarvai Thanthaaraam Paravasam Amainthaanaam