பாடல் #12729
படகு ஒன்று பயணம் போகுது
🔤 Pataku Onru Payanam Pokuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படகு ஒன்று பயணம் போகுது இயேசுவோடு பயணம் போகுது நீயும் செல்லலாம் அதில் நானும் செல்லலாம் இயேசு பிள்ளை எவரும் செல்லலாம் ஐலசா ஏலேலோ ஐலசா பெரும் புயலே அடித்தாலும் கலங்கிடமாட்டோம் கடுங்காற்று வீசினாலும் பயப்பட மாட்டோம் காற்றையும் கடலையும் அதட்டி அடக்குவார் பயமில்லை பயமில்லை எங்கள் படகிலே ஐலசா ஏலேலோ ஐலசா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pataku Onru Payanam Pokuthu Yesuvotu Payanam Pokuthu Neeyum Sellalaam Athil Naanum Sellalaam Yesu Pillai Evarum Sellalaam Ailasaa Aelaelo Ailasaa Perum Puyalae Atitthaalum Kalangkidamaattom Katungkaarru Veesinaalum Payappata Maattom Kaarraiyum Katalaiyum Adhatti Adakkuvaar Payamillai Payamillai Enggal Patakilae Ailasaa Aelaelo Ailasaa