பாடல் #12727
பெலன் தருபவரா
🔤 Pelan Tharubavaraa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலன் தருபவரால் எல்லாவற்றையுமே செய்வேன் கிருபை தருபவரால் ஞானம் கொடுப்பவரால் எல்லாம் தருபவரால் அன்பைத் தருபவரால் சுகம் தருபவரால் இரட்சிப்பத் தருபவரால் ஜெயம் தருபவரால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelan Tharubavaraal Ellaavarraiyumae Seyvaen Kirupai Tharubavaraal Njaanam Kotuppavaraal Ellaam Tharubavaraal Anpaith Tharubavaraal Sugam Tharubavaraal Iratsippath Tharubavaraal Jeyam Tharubavaraal