பாடல் #12724
மின்னி மின்னித் துலங்கிடும்
🔤 Minni Minnith Thulangkitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மின்னி மின்னித் துலங்கிடும் ஜொலித்திடும் பொன்னாலான நகரம் அற்புத கின்னர வீணைகளால் என்றும் இன்பக் கீதங்கள் முழுங்குவோம் இயேசுவோடு நான் என்றென்னும் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Minni Minnith Thulangkitum Jolitthitum Ponnaalaana Nakaram Arpudha Kinnara Veenaigalaal Enrum Inbak Keedhanggal Muzhungkuvom Yesuvotu Naan Enrennum Vaazhuvaen