பாடல் #12723
ஒரு சின்னப் பையன் நான்
🔤 Oru Sinnap Paiyan Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு சின்னப் பையன் நான் படு சுட்டிப் பையன் நான் சாத்தானுக்கு அடிமையாயிருந்தேன் இயேசு என்னைக் கண்டு ஓடி ஓடி வந்து தோளில் என்னை சுமந்து கொண்டாரே நான் பாடுகிறேன் வீணை மீட்டுகிறேன் என் இயேசு என் சொந்தமானாரே என் இயேசு என் தந்தையானாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Sinnap Paiyan Naan Patu Suttip Paiyan Naan Saatthaanukku Atimaiyaayirunthaen Yesu Ennaik Kantu Oti Oti Vanthu Tholil Ennai Sumanthu Kontaarae Naan Paatukiraen Veenai Meettukiraen En Yesu En Sondhamaanaarae En Yesu En Thanthaiyaanaarae