பாடல் #12722
நான் உனக்குப் போதித்து
🔤 Naan Unakkup Pothitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியைக் காட்டுவேன் உன்மேல் எந்தன் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unakkup Pothitthu Nee Natakka Vaentiya Vazhiyaik Kaattuvaen Unmael Endhan Kannai Vaitthu Aalosanai Solluvaen Allaelooyaa Allaelooyaa Aamen