பாடல் #12720
காய்கறிகடையிலே கத்திரிக்காய்
🔤 Kaaykarigataiyilae Katthirikkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காய்கறிகடையிலே கத்திரிக்காய் வாங்கலாம் கம்ப்யூட்டர்கடையிலே கம்ப்யூட்டர் வாங்கலாம் சமாதானம் வாங்க முடியுமா தம்பி தங்காய் சமாதானப் பிரபு இயேசு ஒருவரே சமாதானக் காரணர் இயேசு ஒருவரே சமாதானமில்லா இந்த உலகிலே சமாதானம் தருபவர் இயேசு ஒருவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaaykarigataiyilae Katthirikkaay Vaanggalaam Kampyoottarkataiyilae Kampyoottar Vaanggalaam Samaathaanam Vaangga Mutiyumaa Thampi Thangkaay Samaathaanap Pirapu Yesu Oruvarae Samaathaanak Kaaranar Yesu Oruvarae Samaathaanamillaa Indha Ulakilae Samaathaanam Tharubavar Yesu Oruvarae