பாடல் #12719
சுவிசேஷ ரயிலில் செல்லுகிறேன்
🔤 Suvisaesha Rayilil Sellukiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷ ரயிலில் செல்லுகிறேன் நான் அல்லேலூயா பாடியே சரியான பாதை செல்லுகிறேன் நான் பாவ ஸ்டேஷனுக்குத் திரும்பேனே வேண்டாமே Ticket என் கையிலே Pass அது இயேசு சுவாமி இரத்தமே சுவிசேஷ ரயிலில் செல்கிறேனே நான் அல்லேலூயா பாடியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesha Rayilil Sellukiraen Naan Allaelooyaa Paatiyae Sariyaana Paathai Sellukiraen Naan Paava Staeshanukkuth Thirumpaenae Vaentaamae Ticket En Kaiyilae Pass Athu Yesu Suvaami Ratthamae Suvisaesha Rayilil Selkiraenae Naan Allaelooyaa Paatiyae