பாடல் #12718
எந்தன் சின்னத் தம்பியே
🔤 Endhan Sinnath Thampiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் சின்னத் தம்பியே எந்தன் செல்ல தங்கையே கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணு தம்பியே தங்கையே பரிசுத்தமாய் வாழ்ந்திட வெற்றி வாழ்க்கை நடத்திட இயேசு ராஜா வந்திட உன் உள்ளத்தை இப்போ திறந்திடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Sinnath Thampiyae Endhan Sella Thangkaiyae Karttharukku Vazhiyai Aayattham Pannu Thampiyae Thangkaiyae Parisutthamaay Vaazhnthida Verri Vaazhkkai Natatthida Yesu Raajaa Vanthida Un Ullatthai Ippo Thiranthitu