பாடல் #12716
என் ஆத்துமாவே
🔤 En Aatthumaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என் என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Sthotthiri En En Muzhu Ullamae Avar Parisuttha Naamatthai Sthotthiri Avar Seytha Sakala Ubakaaranggalaiyum Maravaathae Aamen