பாடல் #12715
வேத்திலே வேதத்திலே
🔤 Vaetthilae Vaedhatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேத்திலே வேதத்திலே வேதத்திலே விலைமதியாத முத்துக்களுண்டு தினந்தோறுமே அம்முத்துக்களைப் பார் உண்மையாகவே நீ ஒரு முத்தாய் மாறுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaetthilae Vaedhatthilae Vaedhatthilae Vilaimathiyaadha Mutthukkaluntu Thinanthorumae Ammutthukkalaip Paar Unmaiyaagavae Nee Oru Mutthaay Maaruvaay