பாடல் #12713
என் கண்ணே நீ காண்பது
🔤 En Kannae Nee Kaanpathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கண்ணே நீ காண்பது என்ன என்ன இயேசையா மேலிருந்து தாழ உன்னைப் பார்க்கிறார் என்கண்ணே காண்பது என்ன என்ன என் காதே நீகேட்பது என்ன என்ன என் மூக்கே நீமுகர்வது என்ன என்ன என் நாவே நீ பேசுவது என்ன என்ன என்கையே நீசெய்பது என்ன என்ன என் நெஞ்சே நினைப்பது என்ன என்ன என் காலே நீ போவது எங்கே எங்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kannae Nee Kaanpathu Enna Enna Yesaiyaa Maelirunthu Thaazha Unnaip Paarkkiraar Enkannae Kaanpathu Enna Enna En Kaathae Neekaetpathu Enna Enna En Mookkae Neemugarvathu Enna Enna En Naavae Nee Paesuvathu Enna Enna Enkaiyae Neeseypathu Enna Enna En Nenjsae Ninaippathu Enna Enna En Kaalae Nee Povathu Engkae Engkae