பாடல் #12712
இயேசுவின் அன்புக் குரல்
🔤 Yesuvin Anpuk Kural
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அன்புக் குரல் கேட்டே ஓடிவா என் தம்பியே தங்கையே பரிசுத்த வாழ்வு தந்திடுவார் பரலோகம் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Anpuk Kural Kaettae Otivaa En Thampiyae Thangkaiyae Parisuttha Vaazhvu Thanthituvaar Paralogam Saertthituvaar