பாடல் #12709
அல்லேலூயா இயேசு
🔤 Allaelooyaa Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா இயேசு அல்லேலூயா இயேசு எங்கள் ஆனந்தமே துதிப்போம் உம்மை எங்கள் ஆனந்தமே தயை செய்தார் இயேசு எங்கள் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Yesu Allaelooyaa Yesu Enggal Aanandhamae Thuthippom Ummai Enggal Aanandhamae Thayai Seythaar Yesu Enggal Aanandhamae