பாடல் #12708
கலக்கலாமா கலக்கலாகவே
🔤 Kalakkalaamaa Kalakkalaagavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலக்கலாமா கலக்கலாகவே கலக்கலாமா இந்த உலகத்தையே இயேசு ராஜாவை உள்ளத்தில் எற்றுக் கொண்டால் இயேசுவை ராஜாவாய் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால் கலக்கலாமே கலக்கலாகவே கலக்கலாமே இந்த உலகத்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalakkalaamaa Kalakkalaagavae Kalakkalaamaa Indha Ulakatthaiyae Yesu Raajaavai Ullatthil Erruk Kontaal Yesuvai Raajaavaay Ullatthil Aerruk Kontaal Kalakkalaamae Kalakkalaagavae Kalakkalaamae Indha Ulakatthaiyae