பாடல் #12707
தள்ளிப்போ தள்ளிப்போ ஒட்டாதே
🔤 Thallippo Thallippo Ottaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தள்ளிப்போ தள்ளிப்போ ஒட்டாதே கிட்டாதே சேற்றில் விழுந்த குட்டிப் பன்றி ஓடி வருது பாவச்சேறு இன்பமா ஐயோ வேண்டாம் நாறிடும் கெட்ட நண்பன் நட்பை விட்டு விலகி ஓடிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thallippo Thallippo Ottaathae Kittaathae Saerril Vizhundha Kuttip Panri Oti Varuthu Paavachsaeru Inbamaa Aiyo Vaentaam Naaritum Ketta Nanpan Natpai Vittu Vilaki Otitu