பாடல் #12706
நான் ஒரு பட்டாம் பூச்சி
🔤 Naan Oru Pattaam Poochsi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஒரு பட்டாம் பூச்சி என் அழகைப் பாருங்கள் வண்ண வண்ணபூக்கள் வண்ண வண்ண மலர்கள் எல்லாமே எனக்குத்தான் நான் பூக்களில் நின்று ஆடிடுவேன் நான் பறந்து பறந்து பாடுவேன் சின்னத்தம்பி சின்னத் தங்காய் உனக்கெவ்வளவு சந்தோஷம் என்னைப் படைத்த என் இயேசுவே எந்நாளும் ஸ்தோத்திரமே இன்றும் நான் பூக்களில் நின்று ஆடிடுவேன் நான் பறந்து பறந்து பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Oru Pattaam Poochsi En Azhakaip Paarunggal Vanna Vannapookkal Vanna Vanna Malarkal Ellaamae Enakkutthaan Naan Pookkalil Ninru Aatituvaen Naan Paranthu Paranthu Paatuvaen Sinnatthampi Sinnath Thangkaay Unakkevvalavu Santhosham Ennaip Pataittha En Yesuvae Ennaalum Sthotthiramae Inrum Naan Pookkalil Ninru Aatituvaen Naan Paranthu Paranthu Paatuvaen