பாடல் #12705
சின்னஞ் சிறிய உள்ளம்
🎙 கிறிஸ்தவ பாடல்
சின்னஞ் சிறிய உள்ளம் அது இயேசு வாழும் இல்லம் உள்ளே வராதே சாத்தானே இனயும் வராதே இயேசுவுக்கு என் இதயம் முழுதும் சொந்தமே