பாடல் #12704
சந்தோஷமே சமாதானமே
🔤 Santhoshamae Samaathaanamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமே சமாதானமே எந்தன் உள்ளத்தில் இயேசு வந்ததால் இந்த சந்தோஷம் உனக்கும் வேண்டுமா நீயும் இயேசுவண்டை ஓடி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamae Samaathaanamae Endhan Ullatthil Yesu Vandhathaal Indha Santhosham Unakkum Vaentumaa Neeyum Yesuvantai Oti Vaa