பாடல் #12703
ஆடுகளை மேய்த்து வந்தோம்
🔤 Aatugalai Maeytthu Vanthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடுகளை மேய்த்து வந்தோம் டியோ டியோ காடுகளைக் கடந்து வந்தோம் டியோ டியோ கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் கபாலஸ்தலம் ஏறி வந்தோம் டியோ போடு டிங்கோ டிங்கஸ்கோ வில்லா ஒரே வில்லா பாவங்களை மன்னித்தாரே டியோ டியோ பரமேறிப் பரலோகம் சென்றார் டியோ இரத்தம் சிந்தி நம்மை மீட்டார் டியோ இரட்சிப்பையும் ஈந்தாரே டியோ டியோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatugalai Maeytthu Vanthom Tiyo Tiyo Kaatugalaik Katanthu Vanthom Tiyo Tiyo Kallum Mullum Katanthu Vanthom Kapaalasthalam Aeri Vanthom Tiyo Potu Tingko Tinggasko Villaa Orae Villaa Paavanggalai Mannitthaarae Tiyo Tiyo Paramaerip Paralogam Senraar Tiyo Rattham Sinthi Nammai Meettaar Tiyo Iratsippaiyum Eenthaarae Tiyo Tiyo