பாடல் #12701
எந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு
🔤 Endhan Sinna Idhayam Yesuvukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு தந்து விட்டேன் அவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிட்டேன் சந்தோஷம் என்னில் வந்தது நானும் பாடியே ஆடிடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Sinna Idhayam Yesuvukku Thanthu Vittaen Avar Vaazhnthida Idamum Kotutthuvittaen Santhosham Ennil Vandhathu Naanum Paatiyae Aatituvaenae