பாடல் #12700
இரட்சகரைக் கண்டேன் நான்
🔤 Iratsakaraik Kantaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சகரைக் கண்டேன் நான் ஆனந்தம் கொண்டேன் இரட்சிப்படைந்தேன் நான் இரட்சகர் இரத்தத்தால் எந்தன் ஆத்ம நேசர் என் இயேசு இரட்சகர் என்று நினைக்கையில் என் உள்ளம் பொங்குதே பொங்கிப் பொங்கி பொங்கிப் பொங்கி பொங்கி வழியுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsakaraik Kantaen Naan Aanandham Kontaen Iratsippatainthaen Naan Iratsakar Ratthatthaal Endhan Aathma Naesar En Yesu Iratsakar Enru Ninaikkaiyil En Ullam Pongkuthae Pongkip Pongki Pongkip Pongki Pongki Vazhiyuthae