பாடல் #12699
குள்ள நரிக்கூட்டம் ஒன்று
🔤 Kulla Narikkoottam Onru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குள்ள நரிக்கூட்டம் ஒன்று கூடி கூடி அலையுது மெல்ல மெல்ல வந்து வந்து பல்லை பல்லைக் காட்டுது தந்திரமாய் உன்னை என்னை பிடிக்கத் தானே பார்க்குது தயாராக இயேசு நாமம் சொல்லி அதை விரட்டிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kulla Narikkoottam Onru Kooti Kooti Alaiyuthu Mella Mella Vanthu Vanthu Pallai Pallaik Kaattuthu Thanthiramaay Unnai Ennai Pitikkath Thaanae Paarkkuthu Thayaaraaga Yesu Naamam Solli Athai Virattitu