பாடல் #12698
ஆடுகளே மே ஆடுகளே
🔤 Aatugalae Mae Aatugalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடுகளே மே ஆடுகளே மே ஆடுகளே ஆடுகளே என் பின்னே வாங்க சொன்ன பேச்சைக் கேக்காட்டா தொலைஞ்சு போவீங்க முள்ளுகளுக்குள்ளே மாட்டி சிக்காதீங்க கல்லு கரடு பாதையிலே செல்லாதீங்க செவ்வையான பாதையிலே நடந்து வாங்க திசை தவறி எங்கேயும் போகாதீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatugalae Mae Aatugalae Mae Aatugalae Aatugalae En Pinnae Vaangga Sonna Paechsaik Kaekkaattaa Tholainjsu Poveengga Mullugalukkullae Maatti Sikkaatheengga Kallu Karatu Paathaiyilae Sellaatheengga Sevvaiyaana Paathaiyilae Natanthu Vaangga Thisai Thavari Engkaeyum Pokaatheengga