பாடல் #12697
பனிமலராம் லீலி புஷ்பம்
🎙 கிறிஸ்தவ பாடல்
பனிமலராம் லீலி புஷ்பம் பிள்ளைகள் நாங்கள் ஒளி மயமாம் இயேசு ராஜன் பவனி வருகின்றார் கரங்கள் தட்டி சிரமுயர்த்திப் பாட்டுப் பாடுவோம் ராஜாதி ராஜனென்று ஆடிப்பாடுவோம் ஓசன்னா