பாடல் #12695
வேடன் வருவான் வலையை
🔤 Vaedan Varuvaan Valaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேடன் வருவான் வலையை வீசுவான் பதுங்கி இருப்பான் செட்டையடித்துப் பறந்திடுவேன் பயப்பட மாட்டேன் சாத்தான் வருவான் வலையை வீசுவான் பதுங்கி இருப்பான் செட்டையடித்துப் பறந்திடுவேன் பயப்பட மாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedan Varuvaan Valaiyai Veesuvaan Pathungki Iruppaan Settaiyatitthup Paranthituvaen Payappata Maattaen Saatthaan Varuvaan Valaiyai Veesuvaan Pathungki Iruppaan Settaiyatitthup Paranthituvaen Payappata Maattaen