பாடல் #12694
சின்ன சாமுவேல் ஜெபம்
🔤 Sinna Saamuvael Jebam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே சிறிய ஜெபமாய் செய்திட்டானே சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான் தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன் தெளிவாக அவனிடம் பேசினாரே உன்னிடமும் என்னிடமும் பேசிடுவார் வேதத்தின் மூலம் பேசிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Saamuvael Jebam Seythaanae Siriya Jebamaay Seythittaanae Sollitum Atiyaen Kaetkiraen Enraan Devan Avan Satthatthaik Kaettavudan Thelivaaga Avanidam Paesinaarae Unnidamum Ennidamum Paesituvaar Vaedhatthin Moolam Paesituvaar