பாடல் #12693
என்னோடிருப்பவர் இயேசு
🔤 Ennotiruppavar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடிருப்பவர் இயேசு அவர் எந்தன் அடைக்கலமே காரிருள் வேளையில் என்னை கருத்தாய் காத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தம் ஆனந்தமே உன்னோடிருப்பவர் இயேசு நம்மோடிருப்பவர் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotiruppavar Yesu Avar Endhan Ataikkalamae Kaarirul Vaelaiyil Ennai Karutthaay Kaatthituvaar Allaelooyaa Allaelooyaa Aanandham Aanandhamae Unnotiruppavar Yesu Nammotiruppavar Yesu