பாடல் #12691
லட்டு ஏம்மா இனிக்குது
🔤 Lattu Aemmaa Inikkuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லட்டு ஏம்மா இனிக்குது சர்க்கரை போட்டா இனிக்குது சர்க்கரை ஏம்மா இனிக்குது கரும்புச்சாறு இனிக்குது கரும்பு ஏம்மா இனிக்குது இயேசு படைச்சார் இனிக்குது இயேசுவும் கூட இனிப்பாரா ஆமாங் கண்ணு இனிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Lattu Aemmaa Inikkuthu Sarkkarai Pottaa Inikkuthu Sarkkarai Aemmaa Inikkuthu Karumpuchsaaru Inikkuthu Karumpu Aemmaa Inikkuthu Yesu Pataichsaar Inikkuthu Yesuvum Kooda Inippaaraa Aamaang Kannu Inippaar