பாடல் #12688
சகேயு ஆயக்காரன் மிக
🔤 Sakaeyu Aayakkaaran Miga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன் ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே ஏறினானே குள்ள சகேயு காட்டத்தி மரத்தில் இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே இறங்கிவா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தாரே அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakaeyu Aayakkaaran Miga Kullamaanavan Oru Naal Yesu Varuvathai Arinthaan Erikovin Maandharellaam Thirantu Koodavae Aerinaanae Kulla Sakaeyu Kaattatthi Maratthil Iraivan Yesu Varukaiyil Maratthil Avanai Kaanavae Irangkivaa Naan Undhan Veettil Thangkuvaen Enraar Inru Indha Veettirku Meetpu Vandhathu Enru Koori Yesuvum Ullam Pooritthaarae Anru Pola Inrumae Yesu Vandha Veettilae Indha Nilamai Enrumae Endha Naalumae