பாடல் #12687
இயேசு என் உள்ளில் வந்திட்டதாலே
🔤 Yesu En Ullil Vanthittathaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் உள்ளில் வந்திட்டதாலே பொங்குது என் உள்ளில் சந்தோஷமே நான் பாடுவேன் பாடுவேன் பாடுவேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன் நான் ஆடுவேன் ஆடுவேன் நான் ஆடிக்கொண்டே இருப்பேன் நான் தட்டுவேன் தட்டுவேன் நான் தட்டிக்கொண்டே இருப்பேன் நான் மீட்டுவேன் மீட்டுவேன் நான் மீட்டிக்கொண்டே இருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Ullil Vanthittathaalae Pongkuthu En Ullil Santhoshamae Naan Paatuvaen Paatuvaen Paatuvaen Naan Paatikkontae Iruppaen Naan Aatuvaen Aatuvaen Naan Aatikkontae Iruppaen Naan Thattuvaen Thattuvaen Naan Thattikkontae Iruppaen Naan Meettuvaen Meettuvaen Naan Meettikkontae Iruppaen