பாடல் #12685
சின்ன பாப்பா சின்ன
🎙 கிறிஸ்தவ பாடல்
சின்ன பாப்பா சின்ன பாப்பா இங்கே பாரப்பா இயேசு அப்பா நம்ம அப்பா சொன்னா கேளப்பா பொய் சொன்னாலும் திருடினாலும் இயேசு பாப்பாரே தப்பாமலே தண்டனையும் தந்திடுவாரே சின்ன பாப்பா