பாடல் #12684
பீ பீ பீ பீ நாயனம்
🔤 Pee Pee Pee Pee Naayanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பீ பீ பீ பீ நாயனம் இல்ல டக்குடு டும்டும் மேளம் இல்லே ஜிஞ்சா ஜிஞ்சா ஜால்ரா இல்லே ம் ம் ஒத்து இல்லே ஆனா பாடுவேன் இயேசுவுக்காக கைத்தாளம் போடுவேன் இயேசுவுக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pee Pee Pee Pee Naayanam Illa Takkutu Tumtum Maelam Illae Jinjsaa Jinjsaa Jaalraa Illae M M Otthu Illae Aanaa Paatuvaen Yesuvukkaaga Kaitthaalam Potuvaen Yesuvukkaaga