பாடல் #12683
கொண்டாட்டம் எனக்கு
🔤 Kontaattam Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம் சுகமானேன் இயேசுவின் நாமத்தால் கைகள் சுகம் ஆனது கால்கள் சுகம் ஆனது துள்ளிகுதித்து கைகள் தட்டிப் பாட்டு பாடுவேன் அல்லேலூயா ஆமென் கோலியாத்தை வீழ்த்திட தாவீதை உயர்த்திய கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்திடுவாரே அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kontaattam Enakku Kontaattam Sugamaanaen Yesuvin Naamatthaal Kaigal Sugam Aanathu Kaalkal Sugam Aanathu Thullikuthitthu Kaigal Thattip Paattu Paatuvaen Allaelooyaa Aamen Koliyaatthai Veezhtthida Thaaveethai Uyartthiya Kartthar Thunai Ninru Yuttham Seythituvaarae Allaelooyaa Aamen