பாடல் #12682
தந்தனத்தோம் தந்தனத்தோம்
🔤 Thandhanatthom Thandhanatthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தனத்தோம் தந்தனத்தோம் தாளம் தட்டுவோம் ததுங்கிணத்தோம் ததுங்கிணத்தோம் மேளம் கொட்டுவோம் கீம் கீம் கின்னரம் வாசிப்போம் பூம் பூம் எக்காளம் ஊதவோம் அல்லேலூயா பாட்டு பாடுவோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thandhanatthom Thandhanatthom Thaalam Thattuvom Thathungkinatthom Thathungkinatthom Maelam Kottuvom Keem Keem Kinnaram Vaasippom Poom Poom Ekkaalam Oodhavom Allaelooyaa Paattu Paatuvoma